ஓடும் நதி அதில் ஒர் ஓடம்
அருகில் தாமரை இலை…
பாரதி சொன்னது போல
பக்கத்தில் ஒரு பத்தினி பெண்…
இருந்தால் இந்த இயற்கை
சொர்க்கம் தான் எனக்கு…!
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)