வந்துபோவரை
கரையேற்றும்
நீ… இன்னும்
கரைசேரா இருப்பது ஏனோ!
அலைகழிப்பு உண்டானாலும்
அசராத நேசக்கார
மர ஊஞ்சல் நீயோ!
சுமையேற்ற சுமக்க
நீ ..மனந்தளரா
மரக்காதலி போலும்!!
..பவா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
