எழுத்தாளர்: ஆர்.சத்திய நாராயணன்
- என் மகளுக்கு கரப்பான் பூச்சி என்றால் பயம் .
- பார்த்ததுமே கத்தி விடுவாள்.
- அவளுக்காகவே கரப்பான் பூச்சி இல்லமால் பார்த்து கொள்வேன்.
- ஆனால் வீட்டில் அதிகமாக வந்து கொண்டே இருந்தது .
- விளம்பரம் பார்த்து ஜெல் வாங்கி பார்த்தேன் .
- ஓரளவு குறைந்தது .
- ஆனாலும் எங்கிருந்தோ வந்து கொண்டே இருந்தது .
- எனக்கு ஒரு யோசனை வந்தது.
- வேப்பிலை புகை மாலையில் போட்டு பார்த்தேன்.
- கொசுவும் இல்லை ….கரப்பான் பூச்சியும் இல்லை …
முற்றும்.