எழுத்தாளர்: ஆர்.சத்திய நாராயணன்
- சாந்தி நிலயம் சினிமாவில் பார்த்து உள்ளோம், பறக்கும் பலூன்.
- குரு படத்திலும் கண்டு உள்ளோம் .
- கமலும், ஸ்ரீதேவியும் வானில் இருந்து குதிப்பார்கள்.
- நான் வேறு எங்கும் இதை பார்த்தது இல்லை.
- இது …பார்க்கவே மிக அழகாக இருக்கும்.
- எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை…!
- பறக்கும் பலூன் வாங்க வேண்டும் என.
- என்னிடம் பணம் உள்ளது .
- ஆனால் சென்னையில் எங்கு வாங்குவது என்று தெரிய வில்லை.
- எப்படியும் நிச்சயம் வாங்கி விடுவேன் …!
முற்றும்.
