அழகிருக்கும் இடமெல்லாம்
அன்னை மகாலட்சுமி
வாசம் செய்கிறாள்
வெள்ளிக் கொலுசு மங்கையவள் காலை
அழங்கரிக்க
மருதாணி பூச்சு
சிவந்திருக்க
வலது காலெடுத்து
மறுவீடு புகுந்தால்
மகாலட்சுமி நாராயணன்
சகிதமாக.
அமிர்தம் ரமேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
