படம் பார்த்து கவி: கொலுசு வாங்க

by admin 1
52 views

கொலுசு வாங்க
கடைக்குப் போக
கடைப் பையன்
ஒவ்வொரு கொலுசாக
என்னவள் காலில் மாட்டி
அளவு பார்த்து
அழகும் பார்த்தான்
கடைசியில் கரும்புத்
தின்னக் கூலியாக
என்னவள் அவனுக்கு
நூறு ரூபாய் பரிசு அளிக்க
பொறாமையோடு கடைப்
பையனை முறைத்தேன்.

க.ரவீந்திரன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!