கோர்த்த நித்திலங்கள்
நின் கையில் சேர
காத்திருக்கிறது…
மின்னும் உன் முரல்களைக்கண்டுதானோ இத்தனை ஔிர்கிறது?
போட்டிக்கெல்லாம் தயாரில்லையாம்…
உன்னால் நேசிக்கப்படுவதற்கே
அதன் தவமாம்…
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
