கோர்க்கப்பட்ட முத்துக்கள் யாவுமே முத்துமாலை தான் …
ஆனால்
அவள் மார்புக்கூட்டில் சுவாசம் நுகர்ந்தவை தான் …
மின்னி கொண்டும் .. மினுக்கிக்கொண்டும் …
கழுத்தில் படர்ந்து
சிப்பியில் விடுதலை பெற்று
அழகாய் சிறைப்படுகின்றன !
மலையரசன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
