மணிமாலை போல் நாம் சேர்ந்து வாழ்ந்தால் இன்பம் வந்து சேரும். மணிமாலையில் உள்ள மணி நாம் வாழ்ந்தால் எனக்கு துன்பம் வந்து சேரும். மணியை பிளக்க முடியாது; அதுபோல் தான் நம் உறவை உடைத்தால் என்னால் வாழ முடியாது. இந்த மணி உன் கழுத்தை அலங்கரிக்குமா என்று தெரியவில்லை, ஆனால் நான் ஆசை எதனை வாங்கி கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறாய், அதுவும் என் என்று புரியவில்லை. ஏன் இந்த பரிசு கேட்டாய்? மணிகளும் நம் காதலுக்கும் என்றுமே அழிவு கிடையாது.
✍️ கவிஞர் பா. குரு
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
