10 வரி போட்டிக் கதை: ஓசோன் உணர்வுகள்

by admin 1
53 views

எழுத்தாளர்: நா.பா.மீரா

தாத்தா அதோ மேலே பறக்கற பலூன்  சூப்பரா இருக்கில்லே ஆறாம் வகுப்பு படிக்கும் தர்ஷினி குதூகலித்தாள். எதுக்காக இது மாதிரி பறக்க விடறாங்க தாத்தா ?

ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு தகவல் பரப்புற சாதனம்னு வச்சுக்கயேன் இன்னும் எளிமையா சொல்லணும்னா விளம்பரம் விழிப்புணர்வு மாதிரியான உத்திகளுக்கு உபயோகிக்கலாம்

ஓ விழிப்புணர்வு! எனக்கு ஒரு ஐடியா தாத்தா   எங்க சயின்ஸ் டீச்சர் சொன்னாங்க ஓசோன்ல ஓட்டை பெரிசாயிட்டே இருக்காம் .

“ ஓசோன் படலம் காப்போம் தோல் புற்றுநோய் வெல்வோம்”, இப்படி எழுதிய பலூன் பறக்கவிட்டா உலகவெப்பமயமாதல் தவிர்க்க வழி பிறக்குமோ ? கேட்ட பேத்தியை விழி விரியப் பார்த்தார் தாத்தா.

முற்றும்.

.         

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/11580-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:

 https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!