மனிதன் உயிர்வாழ, ஊமையான ஜீவன்கள் பழிவாங்கப்படுகின்றன. அவன் ருசியாக அடுப்புத் தீயில் வெந்துவிடுகின்றன. ஐந்து நிமிட ருசிக்காக பாவம் செய்கிறோம். கடவுள் என்ற பெயரில் கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறோம். வளர்த்த நாமே அவர்களுக்கு வஞ்சனை செய்கிறோம். உலகில் வாழும் அனைவரும், உயிரினமே மெல்ல மாறிவிடு மணமே. கவிஞர் பா. குரு
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
