நம் ஸோஃபிஸ்டிகேஷனுக்கு எடுத்துக்காட்டு ஸோஃபா,
ஸோபா முன்னறையின் சோபை,
குழவிகள் குதிக்க
கிழவிகள் உறங்க
மெத்தென்ற ஸோஃபா,
கம்பைன்டு ஸ்டடி
குதூகல பார்ட்டி
யாவற்றுக்கும் ஸோபா,
சபை நிறைந்த அரங்கில் சிம்மாசனமிடும்
சோபா, பெறுமே சபாஷ்!
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
