பந்து
போல் தான்
வாழ்க்கை,,,
மேலே போகும்
கீழே வரும்..
நன்றாக
அடி தாங்கும்
பந்து
இன்னும் இன்னும்
என்று
போதும் போதும் என்னும் வரையில்
வாழ்க்கை
வைத்து
செய்யும்..
சுத்தமாய் காற்று போகும் வரை
இதுவே
நிரந்தரம்….
இதுவே
வாழ்க்கையின் தாத்பரியம்…
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
