எழுத்தாளர்: ரங்கராஜன்
ரோமன் தினமும் பூங்காவில்நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக க்கொண்டிருத்தார்.திரும்ப வீட்டுக்கு வரும் வழியில் ஒரு பிச்சைக்காரனைப்பார்த்து அவனுக்கு டிபன், டீ வாங்கிக்கொடுக்க ஆரம்பித்தார். இவர்களுடைய நட்பு தொடர்ந்தது.ஒருநாள் பூங்கா வரும் சமயம் மழையில்லை,இருந்தாலும்கூட குடை ஸ்வெட்டருடன் வந்தார் ரோமன். திரும்ப போகும்போது மறக்காமல் பிச்சைக்காரனுக்கு டிபனு, டீ வாங்கி க்கொடுக்க மறக்கவில்லை.பிச்சைக்காரனிடம், வரும் பணிக்காலத்தை சமாளிக்க,உனக்கு வீட்டுக்கு ப்போய் ஸ்வெட்டர் எடுத்துவருவதாகவுவருவதாகசுசொல்லி, ஓருமணி நேரம் கழித்து பிச்சைக்காரனிடம் கொடுத்து விட்டு வீட்டுக்கு ச்செனுறூர் ரோமன்.
முற்றும்.