எழுத்தாளர்: ஆர். சத்யா நாராயணன்
- என் பெயரை கடைசியில் சொல்கிறேன் .
- எனக்கு உடன் பிறந்தவர்கள் அதிகம் .
- செவ்வாழை,பச்சை , மொரிஸ் என பெரியவர்கள் .
- கர்பூரவள்ளி , இலக்கி என் சின்னவர்கள் .
- ஆனால் எனக்கு உள்ள பெருமை அவர்களுக்கு இல்லை.
- ஆமாம் . வினயாக சதுர்த்தி அன்று எனக்கே முக்கியத்துவம்.
- ஆயுத பூஜை நான் இல்லாமல் இல்லவே இல்லை .
- கோவிலுக்கு உள்ளே செல்ல எனக்கு மட்டுமே அனுமதி .
- நான் யார் ? என்று தெரிய வில்லையா …?
- நான் தான் ராஜா …பெயர் கதளி அல்லது பூவம்பழம் …!
முற்றும்.