எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன்
1. டைனோசர் பார்த்தாலே பயம்.
2. இந்த பயத்தை மூலதனமாக
போட்டு தான் எடுக்க பட்டது இந்த படம்.
3. இந்த படத்திற்கு ஒரு விஞ்ஞான ஆலோசனை குழு இருந்தது.
4. அந்த குழு டைனோசர் மனிதர்கள துரத்தாது என்றது.
5.மனிதர்களை கொல்லாது என்று சொன்னது.
6. ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க்
அந்த உண்மையை மறைத்தார்.
7. இந்த படம் வெற்றி பெற்றது.
8. லாபம் கொட்டியது.
9. உண்மைகளை மறைத்து
எடுத்தப் படம்.
10. மக்கள் தான் தோற்றார்கள்.
முற்றும்.