எழுத்தாளர்: நா.பா.மீரா
விக்னேஷ் டீமின் பீல்ட் ட்ரிப்……
பாஸ்டனில் இருந்து ப்ராஜெக்ட் ஒப்பந்தத்துக்காக வந்திருந்த கெலனும்,யான்லியும் இணைய விருப்பம் தெரிவிக்க….
பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்து புறப்பட்டனர் . இருவருமே, அந்தப் பேருந்துப் பயணத்தை ரசித்தனர்.
திரும்பும் வழியில்… எதிர்பாராமல் , பேருந்தில் இயந்திரக் கோளாறு….காலையில்தான் சரி செய்ய முடியும் என….
வேறு வழியே தெரியாமல் — விருந்தினர்களை அருகில் இருந்த நண்பனின் ஒட்டு வீட்டில் தவிப்புடன் தங்கவைத்தான்.
லவ்லி ட்ரிப் …. குறிப்பா ஏசியே இல்லாம சில்லுன்னு காற்று அடிச்சஅந்த நாட்டு ஓடு வீடு …
பேசியதைவிட அதிக கொட்டேஷனுக்கு ப்ராஜெக்ட் சாங்க்ஷன் செய்தனர்.
முற்றும்.