எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன்
1. பூமிக்கு ஆபத்து.
2. ஆம். ஒரு பெரிய எரிக்கல் பூமி நோக்கி வந்து கொண்டு இருந்தது.
3. பூமியில் மோதினால் என்ன நடக்கும் என்று விஞ்ஞானிகளுக்கு தெரிய வில்லை.
4. ஆனால் ஆபத்து என்றனர்.
5 நாசா… ஒரு செயற்கை கோள் தயாரித்தது.
6. திட்டம் போட்டது.
7. பூமியை நெருங்கும் முன்பே அந்த செயற்கை கோள் அதை அழித்து விடும்.
8. நேரம் சரியாக இருந்தது.
9. மேலே சென்ற செயற்கை கோள் அந்த எரிக்கல் மீது மோதி அதை அழித்து விட்டது.
10. பூமி தப்பியது…!
முற்றும்.
