படம் பார்த்து கவி: வாசலிலே கோளம் போட்டு

by admin 2
103 views

வாசலிலே கோளம் போட்டு
வஞ்சி உன் நெஞ்சம்
எனக்கு சொன்னாயே

உறவு எனும் சிக்கலில்
முக்கோணச் சிரையில்
சிரை பட்டு கொண்டாயோ?

தாமரை இதழ் மேல்
தண்ணீர் போலே
கோலத்தில் புள்ளி வைத்தாயா?

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!