எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன்
1. டிஎன்ஏ பற்றி ஒரு நிஜ கதை உண்டு.
2. மெண்டல் எனும் விஞ்ஞானி டிஎன்ஏ அதாவது ஜீன்ஸ் பற்றி சில விதிகளை கண்டு பிடித்தார்.
3. அவர் காலத்தில் அவரை யாரும் அங்கீகாரம் செய்ய வில்லை.
4. தாவராயிலில் கணக்கா என்று எள்ளி நகைத்தனர்.
5. அவர் இறக்கும் வரை அவர் கண்டு பிடிப்பை யாரும மமதிக்க கூட இல்லை.
6. அவர் பட்டாணி செடிகள் வளர்த்து சில விதிகளை அறிவித்தார்.
7. மனம் உடைத்து அவர் ஆன்மீகத்தில் ஈடுபட்டார.
8. அவர் இறந்து சரியாக 30 வருடம் கழித்து மூன்று விஞ்ஞானிகள் அதை நிருப்பித்தனர்
9 . என்ன பயன்…?
10. இன்று உலகம் அவரை ஜெனக்டிஸில் தந்தை என்று சொல்லுகிறீர்கள்…??
நன்றி