10 வரி போட்டிக் கதை: கலாபக்காதல்

by admin 2
71 views

ஷாலினி. பரத்‌. ‌இந்தகால இளைஞர்கள ‌ஒரே காலேஜில். ‌படிக்கிறார்கள்
இருவரும் நிறைய ஊர் சுற்றுவார்கள் இணை பிரியாத‌. ஜோடி ‌‌ ‌படிப்பு
முடிந்து விட்டது
அடுத்தது‌ நல்ல‌. ‌வேலை கிடைத்தவுடன் ‌‌பெற்றோரிடம் சொல்லி கல்யாணம். பண்ணி. கொள்ளலாம் என்று ‌. இருந்தார்கள். அன்று வாலன்டைன்ஸ் டே.
இருவரும். ஒரு. ஓட்டலில் ‌. டின்னருக்கு. மீட் பண்ணலாம் என்று ‌‌இருந்தார்கள்
‌கல்யாணத்தை ‌பற்றி ‌இருவர்‌. பெற்றோரிடம். ‌ பேசலாம். நல்ல‌‌. ‌வேலை ‌
இருவருக்கும் பணமோ அந்தஸ்தோ. ஒரு. பிரச்னையில்லை
விதி வேறு. விதமாக திட்டம்‌. போட்டு காத்திருக்கிறது. நாலு மணி. நேரம்
காத்து இருந்தும். அவள். வரவில்லை கவலையுடன் பரத் அவள்‌‌. வீட்டுக்கு‌.
ஓடுகிறான் அவள் அவனை. ‌‌பார்க்க ‌‌விரும்பலை என்று சொல்லி ‌. அனுப்புகிறாள்
ஒரு வாரம். ஆகி. விட்டது. ‌பரத்‌ ஷாலினியை பார்த்து. பைத்தியம்‌. ‌போல் அவள் ‌‌. வீட்டு வாசலில் நிற்பான் அவளை பார்க்க. முடியாது தலை. கலைந்து கசங்கிய ஷர்ட்டுடன் மரத்தடியில் நின்று இருந்த அவனை பார்த்து. மனம்‌. கலங்கினாள். ஷாலினி
உள்ளே கூப்பிடுகிறாள் ப்ரஷ் ஆன‌‌. பிறகு‌ காபி‌ ‌‌டிபன்‌. சாப்பிட்ட‌ ‌பிறகு
அவனை தன்னுடன் ஓர். இடத்திற்கு அழைத்து. ‌செல்கிறாள் அது ஒரு கண்‌.
‌டாக்டர்‌. க்ளினிக் டாக்டரை ‌பார்த்து விட்டு வந்த‌ ஷாலினியன் முகம்
பேயறைந்தா மாதிரி ‌‌இருக்கு
பரத்தை டாக்டர் உள்ளே கூப்பிடுகிறார் ‌ஷாலினிக்கு ஒரு. வித்தியாசமான கண் நோய் அவள் இடது. கண் கொஞ்சம்‌ கொஞ்சமாக ‌பார்வை‌‌ இழந்து. வருகிறது.
இன்னும் ‌கொஞ்ச. நாள் ‌போனால். ‌பூராக அவள் கண். ‌பார்வை. ‌போய் விடும். இந்த. கண். வியாதிக்கு‌. மருந்து ‌ இல்லை
இருவரும். கடற்கரைக்கு ‌ ‌போகிறார்கள். நான். உங்களை மறுத்த. காரணம் ‌ஜிது தான் ‌‌ஒரு ‌ குருடியை ‌. கல்யாணம். பண்ணிண்டு ‌‌வாழ்க்கை பூரா கஷ்டப்பட வேண்டாம் பரத்தின் ‌‌பெற்றோரும் சம்மதிக்க மாட்டார்கள் ஆனால் இன்று ‌‌ வரை. பரத் ‌‌அவளை ‌விட்டு ‌‌போகல்லை. “ உனக்கு ஒரு கண் இல்லை ‌‌என்றால். என். கண். மூலமாக உலகத்தை ‌பார். டைம் பாஸூக்காக காதலித்து ‌‌கை. விட்டு போகும் இந்த. நாளில். இப்படி ஒரு. வெறித்தனமான. அன்போ? சுயநலமில்லாத காதல்
இந்த காதலுக்கு. கண். இல்லை
இது தான். கலாபக்காதலோ?

 முற்றும். 

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/17130-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!