எழுத்தாளர்: நா.பா.மீரா
அலுவலகத்துள் நுழைய இருந்த ஆத்மிகா ….கையில் ஸ்டிக்குடன் சாலையைக் கடக்கத் தடுமாறிய அந்த இளைஞனை மறுபக்கம் கொண்டுவிட்டாள்.
அவள் கைகளின் மென்மையிலும் …அருகாமை தருவித்த இதமான நறுமணத்திலும் மயங்கிய ஹேமந்த்…தேங்க்ஸ் எ லாட் மேடம் ….என்று கூறி நகர்ந்தான் .இது அந்த வாரம்முழுவதும் தொடர்ந்தது.
அன்று எக்ஸ்பிரஸ் அவென்யூவில்…..இவன்….இவன்…. சட்டென்று புத்தியில் பளிச்சிட …..யூ சீட் ….என …சற்றே விழித்தவன் சுதாரித்து …..
காபி ஷாப் ….
நான் ஒரு ஜர்னலிஸ்ட் ….பார்வை மாற்றுத்திறனாளிகளின் ரியல் டைம் சவால்கள் பற்றிய ஆர்டிகிள் தொடர்பாகத்தான் ….. சங்கத்துடன் இழுக்க ….
ஆத்மிகா சட்டென்று கைகுலுக்கி ..ஐ லவ் யூ …என ஹேமந்த் விழிகளில் இன்ப அதிர்ச்சி .
முற்றும்.