படம் பார்த்து கவி: மாடர்ன் குயின்

by admin 3
56 views

காஷ்மீர் போன்ற
பனிபிரதேசம் அது
குளிரையும்-அங்குள்ள
வெள்ளை பனிகட்டிகளையும்
ரசித்து கொண்டிருந்தேன்
அப்போது
பென்குயின் ஒன்று
ஸ்கேட்டிங் செய்து கொண்டே
எனை பார்த்து
டேட்டிங் போலாமா என்றது
ஏனோ
பதில் பேச முடியாமல்
மௌன சாமியாராய் நின்றேன்!

லி.நௌஷாத் கான்

You may also like

Leave a Comment

error: Content is protected !!