படம் பார்த்து கவி: பெண் குயின்

by admin 3
58 views

தொலைக்காட்சியை

பார்த்து பென்குயின் அழகு என்றேன்…

மனைவி பார்த்த பார்வையில்

பெண் குயின் என்றேன்

அவள் கன்னம் கிள்ளி…

கார்த்தி சொக்கலிங்கம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!