✨ *இரவு* ✨
இருள் மிகும் இறுகிய சூழலில்
இதம் தரும் அழகிய ஒளியதால்
உறவதை உரைத்திட நிதம் வருவதாய்
உயிரதில் உருகிட உறைந்திடும் உறவென
இரவோன் அவன் இறவா ஈரமதை
தருவான் அகம் நிறைந்திட இரவெலாமும்…
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_