வாசகர் படைப்பு: காரிருளில் கதிரவனின்

by admin 3
19 views

காரிருளில் கதிரவனின் ஒளி வீச
மாந்தர்களும் விடியலில்  துயில் களைய
பட்சிகளும் ஒலியெழுப்பி பறந்து செல்ல
செங்கதிர்களும் அகிலத்தில் ஆட்சி அமைக்க
மதியோ தன் ஒளி இழந்ததுவே

ரஞ்சன் ரனுஜா

You may also like

Leave a Comment

error: Content is protected !!