தமிழ் வளர்ப்போம் : பழமொழி

by Admin 4
178 views

💠பழமொழி:

🔻களவும், கத்தும் மற

💠பொருள்:

🔻களவு என்றால் திருடுதல் என்று பொருள்.

🔻கத்து என்பதற்கு பொய் சொல்லுதல் என்றொரு பொருள் உண்டு.

🔻பிறருக்கு உரி பொருட்களை திருடுதல், பொய் சொல்லுதல் ஆகிய தீய பழக்கங்களை மறந்து வாழ வேண்டும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!