தமிழ் வளர்ப்போம் : குறள் படி 📖 1057

by Admin 4
40 views

குறள் :

இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து

விளக்கம் :

இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்

You may also like

Leave a Comment

error: Content is protected !!