தமிழ் வளர்ப்போம் : பழமொழி

by Admin 4
21 views

பழமொழி :

ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும்

பொருள்:

முற்காலத்தில் ஆடி மாதத்தில் மழையுடன் சேர்ந்து சாரலும் வீசும்.

இதன் காரணமாக மனிதர்களின் உடலில் உள்ள சூடு தணிந்து அம்மை நோய் விலகும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!