தமிழ் வளர்ப்போம் : குறள் படி 📖 181

by Admin 4
9 views

குறள் :

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது

விளக்கம் :

ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!