எழுதியவர்: ஆர். சத்திய நாராயணன்
ராமனும் சீதாவும் சென்னையில் இருந்து ஊட்டி போனார்கள்.
ஆம். அவர்கள் இரண்டு வருடம் ஊட்டியில் காதலித்து வந்தார்கள்.
முதலில் ராமன் சீனாவின் ஊட்டி மாரியம்மன் கோவிலில் தான் சந்தித்து கொண்டார்கள்.
சீதா தான் தனது காதலை ஊட்டி மாரியம்மன் கோவிலில் வைத்து சொன்னார்.
ராமன் லாட்டரி அடித்த மாதிரி சந்தோஷம்.
” ஒரு 5 நிமிடங்கள் இங்கேயே இருங்கள்…! ” என்று சொல்லி.. கோவிலில் வெளியே இருந்த ரோஜா பூக்கொத்தை வாங்கி சீதாவிடம் கொடுத்து..
” ஐ டு லவ் யூ…! ” என்றார்.
இருவரும் கோவிலில் தான் உட்கார்ந்து பேசுவார்கள். இருவருக்கும் காதல் ஒரு பாக்கியம என நினைத்தனர்.
இருவருக்கும் சென்னையில் வேலை கிடைத்தது. கல்யாணம் செய்து கொண்டார்கள்.
அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை. தங்கள் காதல் வாழ்க்கை மறக்க முடியாத ஒரு சம்பவம்.
அதனால் தான் வருட வருடம் பிப்ரவரி மாதத்தில் ஊட்டி சென்று ஊட்டி மாரியம்மன் கோவிலில் பூஜை கொடுப்பார்கள்.
ஆம்.
அவர்கள் காதல் என்பதை
தெய்வீகமாக பார்த்தார்கள்..!
ஆம்.
காதல் தெய்வீகம்..!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.