தமிழ் வளர்ப்போம் : பழமொழி

by Admin 4
7 views

பழமொழி:

🔸ஆடிப்பட்டம் தேடி விதை!

அர்த்தம் :


🔸ஆடி மாதத்தில் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்யலாம்.

🔸மேலும் இந்த மாதத்தில் பயிரிட்டால் நல்ல விளைச்சலை கொடுக்கும்.

🔸இதனால் தான் ஆடிப்பட்டம் தேடி விதை என்கிறார்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!