💠பழமொழி:
✴️ஆற்று வண்டல் தேற்றும் பயிரை!
💠அர்த்தம் :
✴️ஆற்று வண்டலானது எப்போதும் வளமானதாக இருப்பதால் அது பயிரின் வளர்ச்சிக்கு உதவும்.