பசியை நீக்கும் பேரழகுப் புட்டி :-
சின்னஞ்சிறு கைகளில் நெகிழ்ந்
தணைக்கும் தோழனாய்…
பசி போக்கி, சக்தியூட்டி, புத்துயிராய் மாறும்…
கண்ணீரைத் துடைத்து, கலகலக்கும் சிரிப்பை ஈர்க்கும்…
குட்டி வாய்க்குள் நல் அமுதாய்ப் பொழிந்திடும்…
சுவைத்துப் பருகுகையில், கொள்ளை அழகு கூடும்…
இதழோரம் வழியும் பாலின் வாசனை,
மண்ணில் மழைத் துளிப் புதுமணமே!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: பசியை
previous post