படம் பார்த்து கவி: புலியும், பூனையும்

by admin 1
99 views

பூனை புலியாவது சாத்தியமோ….நீரில்

தெரிந்த பிம்பம் கண்டு மருண்டது

பூனை…. ஒருவேளை தான் புலிக்கு

இரை ஆகிவிடுவோமோ என்றே… பாவம்

அதற்கென்ன தெரியும் பிம்பங்கள் பற்றி?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!