மடிமேல் அழகாய்ப் பள்ளிகொண்டிருக்கும் என்
காதல் தேவதையே…இந்தக் கட்டில்
சுகங்கள் தாண்டியும் இனி வாழும்
நாளெல்லாம் இனித்திட வேண்டுமடி நம்
தாம்பத்யம்…. அன்றில் பறவைகளாய் வேண்டாம்
ஆயின் சுதந்திர வானில் சிறகடித்துப்
பறந்திடுவோம் யதார்த்த வாழ்வின் வசப்பட்டே….
நாபா.மீரா
படம் பார்த்து கவி: காதல் தேவதையே !
previous post