க்ரைம் த்ரில்லர் கதையில் கொலையை விட்டால் வேறென்ன இருந்திட போகிறது?!
இதுவும் அப்படியான கதைக்களமே.
வித்தியாசமா, விகாரமா, என்று விவரிக்க முடியா வகையில் கொலைகள்!
சுவாரசியமான சவாலாய் அமைகிறது வழக்கு, இன்ஸ்பெக்டர் துஷாருக்கு!
வில்லன் சிக்கினானா இல்லை வல்லவனாய் தப்பித்தானா?!
தெரிந்துக் கொள்ள, முடிவுற்ற புத்தம் புதிய கதையை படித்திட கீழிருக்கும் விடயங்களை பின்பற்றவும்.
Home page – Premium – Completed – சொல்லாத சுவாரசியம் (தலைப்பை கிளிக் செய்யவும்)
