அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
அரூபி தளத்தின் 2026 நவம்பர் மாதத்திற்கான போட்டி தொடங்கிவிட்டது.
📌போட்டி தலைப்பு: பார், எழுது!
🔏போட்டி விதிமுறைகள்:
🖊️ஒருவர் பல கதைகள் எழுதிடலாம்.
🖊️வார்த்தைகள்: 1, 000 வார்த்தைகள்.
🖊️போட்டிக்கான படங்கள்:






📌 போட்டி சம்பந்தமான விடயங்கள் அனைத்தும் கீழ்கண்ட புலன குழுவில் பகிரப்படும். ஆகவே, போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புவோர் கீழிருக்கும் புலன குழுவில் இணைந்துக் கொள்ளவும்.
🖊️கதை வகை எழுத்தாளர்களின் விருப்பத்தேர்வாகும். காதல், ரொமான்ஸ், க்ரைம், த்ரில்லர், சமூகம், வரலாறு, மிஸ்ட்ரி, பேண்டஸி, ஹாரர் இன்னும் பல.
📌போட்டிக் காலம்: 04.11.2026 (புதன்கிழமை) – 06.12.2024 (ஞாயிறு)
📩 படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: 2022arubi@gmail.com
📌கட்டாயம் மின்னஞ்சலில் இணைக்க வேண்டிய குறிப்புகள்:
💎எழுத்தாளர் பெயர்
💎படத்தின் எண்
💎கதையின் தலைப்பு
💎அலைபேசி எண்
📌கதையை Ms Word Document அல்லது ஈமெயிலில் நேரடியாக எழுதி அனுப்பிட வேண்டும்.
📌போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை போட்டிக்கான கதைகளை வேறெங்கும் பதிவேற்ற கூடாது.
📌சிறந்த படைப்பிற்கான வெற்றியாளர் அறிவிப்பு ஜனவரி 2027 அறிவிக்கப்படும்.
📌வெற்றி பெறுவோருக்கு பணப்பரிசு மற்றும் சான்றிதழ் உண்டு.
📌கலந்துக் கொள்வோருக்கும் மார்ச் 2027 மின்சான்றிதழ் உண்டு.
📌அதிக வியூஸ் (1,000 மேல்) பெரும் கதைக்கும் தனிப்பரிசு உண்டு. ஆகவே, உங்கள் கதையை மறவாது மக்களிடம் கொண்டு போய் சேர்த்து வென்றிடுங்கள்.
📌போட்டிக்கான கதைகள் அனைத்தும் அரூபி சார்ந்த தளங்களில் பதிவிடப்படும்.
📌 அவைகளின் திரிகள் அரூபி தளத்தின் அதிகாரபூர்வ குழுக்களில் பகிரப்படும். இணையாதவர்கள் இணைந்துக் கொள்ளவும்.
🔗Aroobi Official What’s Application Channel
🔗Aroobi Official Tamil Website Facebook Page
🔗Aroobi Official Facebook Group
வாசகர்கள் அனைவரும் தொடர்ந்து உங்கள் ஆதரவை அரூபி தளத்திற்கு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு அரூபி தளம் புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளது.
ஆகவே, போட்டிகளில் உற்சாகமாய் கலந்துக் கொண்டு தொடர்ந்து அரூபியோடு பயணிப்பீர்களாக.
போட்டியை பற்றிய சந்தேகங்கள் இருப்பின் தனிப்பட்ட முறையில் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி அனுப்பி தெளிவுப்படுத்தி கொள்ளவும்.
நன்றி. வணக்கம்.
