அவன் ஆசையாக
வாங்கி தந்த
பொம்மை உள்ளது
ஆனால் அவன் உடன்இல்லாமல்
நினைவுகள் மட்டுமே
என்னிடம் உள்ளது
அவன் வேறு ஒருவரின் உரிமையாக
மாறி விட்டான் அடுத்த ஜென்மத்திலாவது
அவன் வாங்கி
குடுத்த பொம்மை மட்டும்
அல்லாமல் அவனும்
எனக்கு சொந்தமாக
இருக்க வேண்டும்
இல்லை என்றாள் அடுத்த
ஜென்மம் என்ற
ஒன்று எனக்கு
வேண்டாம்……. 💝 ரியா ராம் 💝
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)