எழுத்தாளர்: ரங்கராஜன்
இரவின் ஒளியில் கதை எழுத அமர்ந்த ரிதேஷ், உடல் நிலை சரியில்லாத தாயாரை க்காப்பாற்ற, நாளை காலை நகரத்தில் உள்ள பெரிய மருத்துவ மனையில் சேர்த்து தாயாரைக்காப்பற்ற துடித்து நாற்காலியில் அமராமல் நடந்து கொண்டே மருத்துவமனை மருத்துவர்களுடன் போனில் பேசியபடியே அங்கே உள்ள பெஞ்சில் அமர்ந்த படியே தூக்கம். காலை விடிந்த உடனே ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவ மனையில் சேர்த்து, நல்லபடியாக அறுவைசிகிசசை முடிந்து வார்டுக்கு வந்த பின்பே ரிதேஷ் கொஞ்சம் ரிலாக்ஸாகினான்
அதன்பிறகே காபி குடித்து விட்டு மருத்துவர்களுக்கு நன்றி சொன்னான்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/