எழுத்தாளர்: இ.தாஹிர் பாட்சா
இந்த முறையும் நான் கொடுத்த புகைப்படங்களை அறைக்கு வெளியே வீசினார் வார இதழின் ஆசிரியர்.
“உன்ன வேலைக்கு வச்சதுக்கு என்ன அடிச்சுக்கணும். எல்லாம் அவுட் ஆப் போகஸ்.”
சப்தமிட்டவரை இடைமறித்து “நீங்க வீசின போட்டோஸ் எல்லாம் புகழ்பெற்ற பூபருன் பாசு எடுத்தது. போட்டோக்களை பார்க்காமலே
திட்றீங்க. கோபம் என் மேல தானே இந்தாங்க ரிசைனிங் லெட்டர்”. கோஷத்துடன் நடையை கட்டினேன்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: