வீடு என்பது உங்களுக்கு சாதாரண வார்த்தையாக தெரியலாம்-ஆனால் என்னை போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு சதா இரணம் கொடுத்த வார்த்தையென உங்களுக்கு தெரியாது…
Author
admin 1
அவன் மடியில் அடைக்கலம் கொண்டேன்…பிரபஞ்சமே மறந்து போனேன்…அவன் அரவணைப்பின் சுகத்தில்,மதலையாய் நானும் மாறினேன்…மழைக்குருவி அவன்…அவன் கூட்டின் இதமான கதகதப்பில்தீராத காதலோடு நானும்…
