களிமண்ணும்கைவனைந்ததாலேகவினுறுகுடமானதுகைதவறிப்போனால்குடமுமேகளிமண்ணாகுமே …! குமரியின்கவிசந்திரனின்சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா
admin 1
குழைந்த மண்குயவன் திறத்தால்பானையும் ஆகும்யானையும் ஆகும்… மண்பானைத் தண்ணீர்எந்நாளும் நலம்..கள்பானைத்“தண்ணீர்”என்றும் தீதே… பொங்கல் பொங்கிபங்கிட்டு உண்டபின்மண்பானையை ஒதுக்கி.. ஓடுகிறோம் ஓவன் பின்னால்..…
செயற்கை தீண்டாஇயற்கை அறிவியல்மட்பாண்டத் தண்ணீர்வெட்டிவேர் சேர்க்ககூடுதல் மணம்மிதமான உஷ்ணம்உள்வாங்கி ……தண்ணீர்….ஆ!சில்லென்று இதமாய்….மன உஷ்ணம் தணிக்கும்கடத்திகள் உண்டா? நாபா.மீரா
தரணி ஈன்ற தங்கம்மற்சிற்பியின் மதிக்கரங்களால்மறுவுருவெய்தும் மாணிக்கம்மாசும் தூசும்குத்தமும் சுத்தமும்சுற்றம் சூழ்ந்தினும்உடையான் உச்சி சூழ்திரிபதாகை குளிரைஅள்ளித் தோய்த்துதனக்குள் புதைத்துஆறிய நீரையும்அமிர்தமாக்கிடும் அதிசயம்ஆழமாய் சொல்கிறதே!கனிவும்…
மண்பானை!வருடம் முழுவதும் உன்னில் தண்ணீர், வெட்டிவேருடன் சாப்பிட உடலுக்கு நல்லது! ஆனால் உன்னைதவிர்த்துகுளிர் சாதனப்பெட்டிதண்ணீர் அருந்தும்மக்களை என்ன சொல்லி அழைப்பது? ரங்கராஜன்
