இருக்கை பட்டிஉயிருக்கு கெட்டி!காற்றடைத்த பையினால்,காற்றடைத்த உடலில்உயிரின் இருப்பு !இரு சக்கரத்திற்குதலை கவசம்,உயிர் கவசம்!நான்கு சக்கரத்திற்குஇருக்கை பட்டியே,உயிரின் உத்திரவாதமே!விலை மதிப்பில்லாஉயிருக்கு,விலைக்கொடுப்போம்சில நொடியைஇறுக கட்டடி/டாஇருக்கை…
admin 3
-
-
டு வீலர்எண்ணிக்கைபெரிது.கார்எண்ணிக்கைஅதைவிடகம்மி..ஹெல்மட்போலசீட் பெல்ட்கட்டாயம்ஆக்கவேண்டாமா…? ஆர் சத்திய நாராயணன்
-
பயணங்களில் பந்தமெனவந்த உறவுநிதானம் தானமாகிப்போனதன் விளைவுவளைவில்வளைந்து கொடுக்கமறந்தவர்களுக்குவிலை மதிப்பில்லாஅணிகலன் நீ! ஆதி தனபால்
-
விளையாட்டுஅல்ல…அவசரஅவசியம்..சீட் பெல்ட்…! ஆர் சத்திய நாராயணன்
-
உயிரின் விலை தெரிய வைக்கும் உபகரணம்!விமானத்தில் மட்டுமே பயன் படுத்ததல்காரில் பயன்படுத்த எண்ணம்ஏன் இல்லை!அதற்கும் சட்டமூலம்தான் தீர்வு என்பதுநியாயமே இல்லை! பாரதிராஜன்என்கிற…
-
இருக்கணுமே இன்னுமே இறக்காது இன்னுயிரெனில் இறுக்கமென இருந்திடாதே இருக்குமுன் இறுகக்கட்டு இழப்பேதும் இல்லாதிருக்கவே… சந்திரனின்சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா
-
பயணத்தின் போதுஎதை ,எதையோஞாபகப்படுத்திஎடுத்து செல்லும்ladies and gentlemensஏனோசீட்பெல்ட்டை போட மறந்ததால்வாழ்வு போனபல துயரக்கதைகள் எல்லாம்இங்குண்டு லி.நௌஷாத் கான்
-
காக்க காக்க…..கந்தசஷ்டி கவசம்மனங்களின் பாதுகாப்புக்கு….தலைக்கவசம்இருசக்கர வாகனங்களில்…..மகிழுந்துப் பயணம்மகிழ்ச்சியாய்…..உடல்கள் பற்றும்இருக்கைப்பட்டைகள் உயிர்க் கவசமே ! நாபா.மீரா
-
ஏன்சீட் பெல்ட்போடுவதுஇல்லை….?அஜாக்கிரதை..சோம்பல். ..அறியாமை..இவை தான்காரணம்விபத்தைதவிர்க்கவும் ஆர் சத்திய நாராயணன்
-
அணிய மறந்ததால்அழிந்து போனபல சோகக்கதைகளைநீங்கள்கேட்காமலோ,காணாமலோ கூடஇருந்திருக்கலாம்ஓட்டு போடாதவன் வாழ்வு கூடஐந்து ஆண்டு காலம் தான்இருண்ட காலம்ஒரு வேளைநீங்கள் அணியாமல்செல்ல நேரிட்டால்அசம்பாவிதங்கள்ஒரு வேளை…