வாகனப் பயணவிபத்தைத் தடுக்கஇருக்கை பட்டைதேவைகட்சி மாறி ஆட்சிகவிழாமல் தடுக்கசட்ட பட்டைதேவை க.ரவீந்திரன்
Author
admin 3
-
-
மனைவிக்கு பிறகான உறவொன்று என்னை கட்டிக் கொள்ளும் உயிரற்ற உறவு… என் உயிரைக் காக்கும் உறவு…சீட் பெல்ட்கங்காதரன்
-
இறுகக்கட்டும் எதுவுமே இழப்பினை இல்லாதாக்குமே பண்பினில் கட்டியே அன்பினில் இறுகிடில் உறவுகள் எல்லாமும் உயிருறவென உயர்ந்திடுமே குமரியின்கவிசந்திரனின்சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா