சுகமான சுமைகள் மூன்று முடிச்சில் தொடங்கிஅம்மியும், அருந்ததியும் சாட்சியாய் உருவாகிடும் பந்தம்… ஆணும், பெண்ணும்.. உமையொரு பாகனாய்பாரங்கள் சுமப்பதிலும் சரிபாதியாய் இருந்திட்டால்…
Author
admin 3
விசும்பும், மலரும் செவ்வானத்தை பூசிக் கொண்டது…மலைகள் அழகாய் மேகங்களை போர்த்திக் கொண்டது…இயற்கை பசுமை கண்களை நிறைத்தது…மடிக்கணினியும், அலைபேசியும் ஆழமாய் துயில் கொண்டது…உறக்கம்…
