கன்னியவள் கண்ணீரோடு ஜன்னலின் பின் வீற்றிருக்க காளையவன் காதலோடு காத்திருக்கின்றான் தவிப்பாய் வெளியே காதலியின் மௌனமே இரும்புத்திரையாக இருக்கிறது அவன் முன்னே…
Category:
ஆகஸ்ட்
கேட் யாருக்காக காத்திருக்கிறது !பூங்காக்கள்,பூங்காவாகஇருந்த வரை சரி!பூங்காவில் நடைப் பயிற்சி என்றால் சரி, அதுமட்டுமல்ல யோகாதேர்வுக்கான படிப்புநண்பர்கள் சந்திப்புஆனால் சில நேரங்களில்…
வசதி படைத்தோர்க்குசட்டென திறக்கும் நுழைவாயில் ..! வறுமையில் வாடுபவர்களுக்குதிறக்காத நுழைவாயில் .! நாய்களும் விரட்டிடுமேநுழைவாயிலில்நலிந்தோரைக் கண்டால் ..! நுழைவாயில் வரை வந்துஉபசரிக்கும்…
கதவைத் தாழிட்டாலும்கதவைத் தாண்டிமனம் உன்னிடம்மறக்க முடியவில்லைகண்ணே..! கதவைத்கடந்து வரும்காதல் புரியவில்லையா?காலம் மாறினாலும்காதல் மாறாதுகாத்திருக்கிறேன் அந்தகதவு திறக்கும்வரை. ருக்மணி வெங்கட்ராமன்
