நெருப்புத் தணலில் கருப்புத் தேள்வெறுப்பைத் தவிர வேறெண்ணம் என்னவென்றேபொறுப்பாய் யோசிக்க சிந்தையுள் வந்ததைமறுப்பேதும் இல்லாதே வார்த்தையாய் வடிக்கிறேன்தேளும் தணலும் தீண்டினால் தீமையேபாழும்…
ஏப்ரல்
-
-
விழுவதும் மீண்டு எழுவதும்இயல்பென உணர்த்தும் மெழுகே!உடல் உருக்கி ஒளிர்வதும்தண்ணீராய் நீ கரைவதும்மீண்டும் திடமாக எழுவதும்தாய்மைக்கு உரிய பண்பே! உன் சுடருக்கும் சிறப்புதாய்மை…
-
தியாகம் செய்வதில் மெழுகும் பெண்ணும் ஒன்றோ?நெருப்பில் உருகி தன்னுயிர் ஈந்திடும்மெழுகுஉயிர்தனைச் சுமப்பது தொடங்கி உருக்கும் அன்பினைப்பாலொடு ஊட்டிடும் தாயாய் தாதியாய் யாதுமாகி…
-
-
அந்திப் பொழுதில் அறமற்ற போர்அரவமின்றி அரங்கேறுகிறதுஒளிக்கும் இருளுக்கும்தன்னை வாளாக்கி வெல்ல விழைகிறது மெழுகுகாற்றாயுதத்தை வீசி கொல்ல சீறுகிறது இருள்முற்பாதியில் ஓங்கும் மெழுகின்…
-
அழுகிறதோ மெழுகுதிரி வடி(க்)கிறதே கண்ணீராய் முழுவதுமே மூழ்கிடினும் குறைத்திடுமோ ஒளிருதலைஒளிரச்செய்த கரமதுவும் விலகியிதை சென்றதுவோ!வழிகிறதே விழிநிரம்பி விலகியதன் வலியதனால்மொழியெதுவும் இல்லையிந்த உறவுதனை…
-
தன்னை அழித்து ஒளிதரும்..தியாகம் உணர்த்தி கரைந்திடும்..இருள் நீக்கி ஒளிர்ந்திடும்..பாதை வழி காட்டிடும்..தேவை பார்த்து உதவிடும்..மெழுகுவர்த்தி மனிதர் பலர்..மறைந்து இருப்பார் வாழ்வில்..அடையாளம் கண்டு…
-
இருட்டை அழிக்கும் மெழுகு..! தன்னைதியாகம்செய்கிறது…! சுடராய்ஒளி தருகிறது. ஒளி இல்லைஎன்றால்… தட்டு தடுமாறிபோவோம்…! மின்சாரம்இல்லாகாலத்தில்… மெழுகும்விளக்குமதான்… பூமியைகச்சிதமாககாப்பாற்றியது…! பல்ப்கண்டு பிடித்ததுஎடிசன்…! தாமஸ்…
-
-