தென்றலே உன்னையும் விலை கொடுத்து வாங்கி விட்டதா இந்த அரசாங்கம். நீயும், காசு கொடுத்தால்தான் வீசுவேன் என்கிறாயே. சுதந்திரமாய் சுற்றித்திரிந்த காற்றேஉன்னையும்…
Category:
ஜூலை
-
-
-
-
-
-
-
தனித்தனியாகப்பிரிந்து நின்றாலும்சேர்ந்தே வந்துசமையலின்வலது கையாகஉலா வரும்உன்னதம் நீ.. தேங்காய் சட்னியோஉனைப் பார்த்தால்ஏங்கத்தான் செய்யும்உனது வாசமில்லையெனில்அதனழகுகேள்விக்குறியாகிப் போக…சுவையும்சுமாராகிப் போகும்… குழம்புகளின் வானில்நீ என்றும்வானவில்தான்!…
-
-
-