தெளிந்த நீரோடை ஒத்ததொரு மனம் உணர்வுகள் தாக்கிய சலனங்கள் சிறுகல்லாய் பாதரசம் மழுங்கிய கண்ணாடியாய் மறைக்கப்பட்ட அகத்தின் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் வெடித்துச்சிதறப் …
Category:
வாரம் நாலு கவி
-
-
-
-
ஆழியின் ஆழ் மனதறியாஅலைகள்சீற்றத்தால் தனதிருப்பைப்புயலாய் மாற்றஏதுமறியா முகில்கருநிறமதை ஏதில்லாமல்சுமையாய் சுமக்கவிண்ணருவி ஆர்ப்பரிக்கநீரோடை நிலமெலாம்இல்லமாக இருப்பிடமானதால்நீர் நரம்பில்குருதியின் கோடு ஆதி்தனபால்
-
கண்டம்தனில் கடும்விடம் சேர்க்கும் வல்அரவும்உமிழும் இடமொன்றையே கொன்றழிக்கும் – ஆனால்சிந்தையில் புதையும் சீறும் சினமானதுஅழுக்காறாய் சதியுணர்வாய் திரிந்து பிறக்கும்நஞ்சான குரோதம் கொண்டவன்…
-
-
-
-
-